Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஹா ஆஅ ஆஅ.. ஆஆஹா ஆஅ ஆஅ ஆஅ ஆ.. ஆ...ஆஅ...ஆஅ...அ...
பெண்: நீயா இல்லை நானா..
பெண்: நீயா இல்லை நானா நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா
ஆண்: நானா இல்லை நீயா...
ஆண்: நானா இல்லை நீயா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நானா இல்லை நீயா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நானா இல்லை நீயா
பெண்: ஊர்வலமாக பார்வையில் வந்தது நீயா இல்லை நானா ஊர்வலமாக பார்வையில் வந்தது நீயா இல்லை நானா
பெண்: ஒரு மேடையில்லாமல் நாடகம் வைத்தது நானா இல்லை நீயா
பெண்: நீயா இல்லை நானா நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா
ஆண்: பசித்தவன் முன்னே பழமாய் வந்தது நீயா இல்லை நானா ஆஅ...ஆஅ...ஆஅ...ஆஅ.. ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ... இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா இளம் பருவத்தின் வாசலில் உருவத்தைப் பார்த்தது நானா இல்லை நீயா
பெண்: ஒரு நாள் வந்ததும் உள்ளத்தைக் கேட்டது ஒரு நாள் வந்ததும் உள்ளத்தைக் கேட்டது நீயா இல்லை நானா
ஆண்: இங்கு மறுமுறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது நானா இல்லை நீயா இங்கு மறு முறை வரும் வரை மயக்கத்தில் இருப்பது நானா இல்லை நீயா
பெண்: பூவிதழோரம் புன்னகை வைத்தது நீயா இல்லை நானா
ஆண்: இன்று உள்ளத் திரையில் ஓவியம் வரைந்தது நானா இல்லை நீயா
ஆண்: நானா இல்லை நீயா ஒரு நிலையிலிருந்து வலையில் விழுந்தது நானா இல்லை நீயா
பெண்: நெஞ்சில் கதவைக் கொஞ்சம் திறந்தது நீயா இல்லை நானா நீயா இல்லை நானா
ஆண்: நானா இல்லை நீயா

Female: Neeyaa illai naanaa Nenjil kadhavai Konjam thiranthathu Neeyaa illai naanaa Neeyaa illai naanaa
Male: Naana illai neeyaa Naana illai neeyaa Oru nilaiyil irundhu Valaiyil vizhunthadhu Naana illai neeyaa Naana illai neeyaa
Female: Oorvalamaaga Paarvaiyil vanthathu Neeyaa illai naanaa Oru medai illaamal Naadagam vaithathu Naanaa illai neeyaa
Female: Neeyaa illai naanaa Nenjil kadhavai Konjam thiranthathu Neeyaa illai naanaa
Male: Pasithavan munnae Pazhamaai vandhathu Neeyaa illai naanaa Ilam paruvathin vaasalil Uruvathai paarthathu Naanaa illai neeyaa Ilam paruvathin vaasalil Uruvathai paarthathu Naanaa illai neeyaa
Female: Oru naal vandhadhum Ullathai kettadhu Oru naal vandhadhum Ullathai kettadhu Neeyaa illai naanaa
Male: Ingu marumurai varum varai Mayakkathil iruppadhu Neeyaa illai naanaa Ingu marumurai varum varai Mayakkathil iruppadhu Naanaa illai neeyaa
Female: Poovidhazh oram
Punnagai vaithathu
Neeyaa illai naanaa
Male: Indru ulla thiraiyil
Oviyam varainthathu
Naanaa illai neeyaa
Male: Naana illai neeyaa Oru nilaiyil irundhu Valaiyil vizhunthadhu Naana illai neeyaa
Female: Nenjil kadhavai Konjam thiranthathu Neeyaa illai naanaa Neeyaa illai naanaa
Male: Naana illai neeyaa
tamil love song lyrics
90s tamil songs lyrics
vaseegara song lyrics
kichili samba song lyrics
tamil song english translation game
sai baba malai aarti lyrics in tamil pdf
bujjisong lyrics
soorarai pottru songs lyrics in english
cuckoo padal
karaoke songs in tamil with lyrics
kangal neeye song lyrics free download in tamil
nerunjiye
old tamil songs lyrics in tamil font
tamil old songs lyrics in english
i movie songs lyrics in tamil
alaipayuthey songs lyrics
i songs lyrics in tamil
soorarai pottru songs singers
tamil hit songs lyrics
chellama song lyrics