Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ
ஆண்: ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு நீ தூங்க பாடலடா நீ முழிக்க பாடுறேண்டா வம்புதும்பு வச்சுக்காத கோழையாவும் வாழ்ந்திடாத கூட்டு சேர்ந்து கெட்டுடாத கைய கட்டி நின்னுடதா அப்பன் சொல்ல மீறிடாத ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு
ஆண்: நாலு எழுத்து கத்துக்கடா நாலு திசை போயி வாடா நாணயத்தை கத்துக்கிட்டு நாலு காசு சேத்துக்கடா
ஆண்: ஊரு என்ன சொல்லுமுன்னு எப்போதும் நீ வாழ்ந்திடதா ஊருக்கென்ன செய்யணுன்னு யோசிக்க நீ மறந்திடாத
ஆண்: பாசத்த அதிகம் வெச்சா பைத்தியமா ஆகிடுவ பாசமே இல்லையின்னா பரதேசி ஆகிடுவ
ஆண்: அளவா இருந்துக்கடா அழகா வாழ்ந்துக்கடா கவலையை வென்றிடடா கஷ்ட்டபட கத்துக்கடா அப்பன் சொன்னா ஒத்துக்கடா
ஆண்: ஆராரோ ஆரிராரோ அப்பனோட தாலாட்டு
ஆண்: அம்மாவோட பாசத்த புரிஞ்சுக்க சில மாசம் அண்ணன் தம்பி பாசத்த தெரிஞ்சிக்க சில வருஷம்
ஆண்: சொந்தத்தோட பாசத்த புரிஞ்சிக்க சில கஷ்டம் கூட்டாளி பாசத்த தெரிஞ்சிக்க சில நஷ்டம்
ஆண்: அவரவர் பாசத்த அப்பப்போ புரிஞ்சிப்ப அப்பனோட பாசத்த அப்பான்னாகி தெரிஞ்சிப்ப
ஆண்: வேர்வைய தாய்ப்பால கொடுப்பவன் அப்பனடா கோவத்துல பாசத்த காட்டுறவன் அப்பனடா
ஆண்: இப்ப சொன்ன எல்லாமே வார்த்தையில்லை தெரிஞ்சிக்க அப்பன் வாழ்க்கையின்னு புரிஞ்சிக்க

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஆரிரோ ஆரிரோ ஆராரிரோ ஆராரிரோ ஆராரிரோ......

Male: Hmmm mm mmm hmmm Aariro aariro aarariro Aarariro aarariro
Male: Aararo aariraro Appanoda thaalattu Nee thoonga paadalada Nee muzhikka paadurenda Vambuthumbu vachukkadha Kolaiyaavum vaazhnthudatha Koottu sernthu kettudatha Kaiya katti ninnudatha Appan solla meeridatha Aararo aariraro Appanoda thalattu
Male: Naal ezhuthu kathukada Naalu dhisai poyi vaada Naanayaththai kathukittu Naalu kaasu sethukkada
Male: Ooru enna sollumunnu Eppodhum nee vazhndhidatha Oorukkenna seiyanunnu Yosikka nee maranthidatha
Male: Paasatha adhigam vecha Paithiyama aagiduva Paasamae illaiyinnaa Paradesi aagiduva
Male: Alava irunthukada Azhaga vazhnthukada Kavalaiyai vendridada Kastapada kathukkada Appan sonna oththukada
Male: Aararo aariraro Appanoda thalattu
Male: Ammavoda paasatha Purinjikka sila maasam Annan thambi paasatha Therinjikka sila varusam
Male: Sondhathoda paasatha Purinjikka sila kastam Koottaali paasatha Therinjikka sila nastam
Male: Avaravar paasatha Appappo purinjippa Appanoda paasatha Appannaagi therinjippa
Male: Vervaiya thaaippala Koduppavan appanada Kovathula paasatha Kaatturavan appanada
Male: Ippa sonna ellaamae Vaarthaiyillai therinjikka Appan vazhkkaiyinnu purinjikka
Male: Aararo aariraro Appanoda thaalattu Nee thoonga paadalada Nee muzhikka paadurenda Vambuthumbu vachukkadha Kolaiyaavum vaazhnthudatha Koottu sernthu kettudatha Kaiya katti ninnudatha Appan solla meeridatha Aararo aariraro Appanoda thalattu
Male: Hmm mmm mmmm Aariro aariro aarariro Aarariro aarariro.....
kadhal theeve
nadu kaatil thanimai song lyrics download
unsure soorarai pottru lyrics
yellow vaya pookalaye
tamil thevaram songs lyrics
tamil worship songs lyrics
tamil songs with lyrics in tamil
aarariraro song lyrics
venmathi venmathiye nillu lyrics
ilayaraja song lyrics
tamil new songs lyrics in english
unakaga poranthene enathalaga song lyrics in tamil
karaoke for female singers tamil
tamil to english song translation
thalapathi song in tamil
bhagyada lakshmi baramma tamil
tamil lyrics video song
kutty pattas full movie in tamil download
natpu lyrics
thullatha manamum thullum tamil padal