Added Date: Feb 11, 2022
குழு: ..........
பெண்: பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே பாக்கு வெத்தல மாத்தவில்லையே ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட என்னைப் போல தூங்கல
பெண்: பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே.. பாக்கு வெத்தல மாத்தவில்லையே
குழு: ஏலேலோ ஏலேலோ...
பெண்: ஓஓஓஹ்.
குழு: ............
பெண்: மாசம் பார்த்து பரிசம் போடு மடியில் நாடகம் தினசரி ஆடு மாசம் பார்த்து பரிசம் போடு மடியில் நாடகம் தினசரி ஆடு
பெண்: தன்னாலே தருவேன் சொந்தம் வந்தால் உன்னோடு வருவேன் சொர்க்கம் கொண்டு பண்பாடு நாடும் பெண்ணோடு நாணம் அந்நாளில் மாறிப் போகாதோ.
பெண்: பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே பாக்கு வெத்தல மாத்தவில்லையே..
ஆண்: பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே..
பெண்: ஓஓ..
ஆண்: பூ முல்லை கட்டில் போட்டு அள்ளி சொந்தம் கொள்ளவா
ஆண்: பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே
குழு: ............
ஆண்: காதல் வேதம் கண்களில் பாரு கவிதை பூ விடும் கனவுகள் கூறும்
பெண்: காதல் வேதம் கண்களில் பாரு கவிதை பூ விடும் கனவுகள் கூறும்
ஆண்: உன் மேனி தழுவ வந்தாலென்ன உன்னாடை நழுவ கண்டாலென்ன
பெண்: கொண்டாடும் நேரம் ரெண்டான தேகம் ஒன்றாக மாறிப் போகாதோ
ஆண்: பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே..
பெண்: ஓஓ என் தோட்ட முல்லை கூட என்னைப் போல தூங்கல பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே..
ஆண்: பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே

Chorus: .........
Female: Paakku thoppula paattu kettiyae Paakku vethala maatha villaiyae Ooooho en thotta mullai kooda Ennai pola thoongala
Female: Paakku thoppula paattu kettiyae Paakku vethala maatha villaiyae
Chorus: Yelaelo yelaelo
Female: Aaa aa ho oo
Chorus: .........
Female: Maasam paarthu parisam podu Madiyil naadagam thinasari aadu Maasam paarthu parisam podu Madiyil naadagam thinasari aadu
Female: Thannalae tharuven sondham vandhaal Unnodu varuven sorgam kondu Panpaadu naadum pennodu naanam Annaalil maari pogadhoo
Female: Paakku thoppula paattu kettiyae Paakku vethala maatha villaiyae
Male: Paakku thoppula paattu kettenae
Paakku vethala maathiputtenae
Female: Ho oooo oo
Male: Poo mullai kattil pottu
Alli sondham kollavaa
Male: Paakku thoppula paattu kettenae Paakku vethala maathiputtenae oo oo
Chorus: ..........
Male: Kaadhal vaedham kangalil paaru
Kavidhai poo vidum kanavugal koorum
Female: Kaadhal vaedham kangalil paaru
Kavidhai poo vidum kanavugal koorum
Male: Un maeni thazhuva vandhaal enna
Unnaadai nazhuva kandaal enna
Female: Kondaadum neram rendaana dhegam
Ondraaga maari pogaadhoo
Male: Paakku thoppula paattu kettenae Paakku vethala maathiputtenae
Female: Oo oo en thotta mullai kooda
Ennai pola thoongala
Paakku thoppula paattu kettiyae
Male: Paakku vethala maathiputtenae
mg ramachandran tamil padal
devane naan umathandaiyil lyrics
maara song tamil lyrics
kaatu payale karaoke
tamil songs lyrics whatsapp status
asuran song lyrics
tamil paadal music
enjoy enjoy song lyrics in tamil
karnan movie lyrics
master song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
soorarai pottru lyrics tamil
kanne kalaimane song karaoke with lyrics
bigil song lyrics
tamil songs lyrics with karaoke
lyrical video tamil songs
best love lyrics tamil
amma song tamil lyrics
uyire song lyrics
aasai nooru vagai karaoke with lyrics