Added Date: Feb 11, 2022
ஆண்: { அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் } (2)
ஆண்: { காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் } (2) கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
ஆண்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண்: தென்னம் இளங்கீற்றினிலே.. { தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றல் அது } (2)
ஆண்: { தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது }(2)

ஆண்: { ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது } (2)
ஆண்: { காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை } (2)

பெண்: .........
பெண்: { நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது } (2)
பெண்: { நாணம் என்னும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மை இது } (2)
பெண்: அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
பெண்: { அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும் } (2)
பெண்: { அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்ப நிலை மாறிவிடும் } (2)
ஆண் &

பெண்: காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும் கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்

Male: { Amaithiyaana Nathiyinilae odum Odam alavillatha Vellam vanthaal aadum } (2)
Male: { Kaatrinilum Mazhaiyinilum kalanga Vaikum idiyinilum } (2) Karaiyinilae othungi Nindraal vaazhum hoi hoi
Male: Amaithiyaana Nathiyinilae odum Odam alavillatha Vellam vanthaal aadum
Male: Thennam ilankeetrinilae .. { Thennam ilankeetrinilae Thaalaatum thendral adhu } (2)
Male: { Thennai thanai Saaithu vidum puyalaaga Varum pozhuthu } (2)
Male: Amaithiyaana Nathiyinilae odum Odam alavillatha Vellam vanthaal aadum
Male: { Aatrankarai Metinilae aadi nirkum Naanal adhu } (2)
Male: { Kaatradithaal Saaivathillai kanintha Manam veezhvathillai } (2)
Male: { Amaithiyaana Nathiyinilae odum Odam alavillatha Vellam vanthaal aadum } (2)
Female: .........
Female: { Naanalilae Kaal eduthu nadanthu Vantha penmai idhu } (2)
Female: { Naanam Ennum thendralilae Thottil kattum menmai idhu } (2)
Female: Amaithiyaana Nathiyinilae odum Odam alavillatha Vellam vanthaal aadum
Female: { Anthiyil Mayangi vizhum Kaalaiyil thelinthu vidum } (2)
Female: { Anbu mozhi Ketu vittaal thunba Nilai maarividum } (2)
Male &
Female: Amaithiyaana
Nathiyinilae odum
Odam alavillatha
Vellam vanthaal aadum
Male &
Female: Kaatrinilum
Mazhaiyinilum kalanga
Vaikum idiyinilum
Karaiyinilae othungi
Nindraal vaazhum hoi hoi
Male &
Female: Amaithiyaana
Nathiyinilae odum
Odam alavillatha
Vellam vanthaal aadum
kadhal song lyrics
tamil love feeling songs lyrics for him
thoda thoda malarndhadhenna lyrics
yaar alaipathu song lyrics
tamil happy birthday song lyrics
kangal neeye song lyrics free download in tamil
cuckoo cuckoo lyrics in tamil
tamil love feeling songs lyrics download
ka pae ranasingam lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
lyrics songs tamil download
lyrics with song in tamil
sarpatta parambarai lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tholgal
bujjisong lyrics
nagoor hanifa songs lyrics free download
tamil love song lyrics for whatsapp status download
lollipop lollipop tamil song lyrics
96 song lyrics in tamil