Added Date: Feb 11, 2022
பெண்: பேசுகின்றேன் பேசுகின்றேன் பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன் ஓசையெல்லாம் வேஷம் என்றே உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்
பெண்: வாழ்கின்ற நேரத்தை வாழ்கின்ற நேரத்தில் வாழ்கின்ற நேர்மை தான் வாழ்க்கை ஆகும்
பெண்: தூரத்தில் காண்கின்ற மேகத்தின் பிரமாண்டம் மழையாகி விழும் போது துணையாய் மாறும்
பெண்: பேசுகின்றேன் பேசுகின்றேன் பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன் உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்
பெண்: தனக்கென பிடித்த ஒன்றை சலனத்தில் தவற விட்டு பழங்கதை புழுதியிலே ஏன் இந்த மோதல்
பெண்: இருப்பதை ரசித்து கொண்டு கிடைப்பதில் உயர்வு கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தால் தீராதே காதல்
பெண்: உன்னோடு வாழ்ந்தாலும் அலைகளின் நீர் ஆற்றும் நான் காணும் எல்லாமே உன்னையே சேரும் மாட்டாத காற்றுக்கு என் கனவுகள் தூண்டில் எந்நாளும் ஏன் இந்த கோமாளி தேடல்
பெண்: அட முயலாமை பகையாச்சு உலகமே சலனமே பதுமை கூட மரணமே

Female: Pesugindren pesugindren Pechai thaandi vandhu pesugindren Osaiyellam vesham endrae Ullirundhae ullam pesugindren
Female: Vaazhkindra nerathai Vaazhkindra nerathil Vaazhkindra nermai thaan Vaazhkai aagum
Female: Thorathil kaankindra Megathin bramaandam Mazhaiaagi vizhum bothu Thunaiyaai maarum
Female: Pesugindren pesugindren Pechai thaandi vandhu pesugindren Ullirundhae ullam pesugindren
Female: Thanakena piditha ondrai Salanathil thavara vittu Palangkadhai pulidhiyilae Yen indha moodhal
Female: Irupathai rasithu kondu Kedaipathail uyarvu kondu Mazhchiyil thilaithirunthaal Theeradhae kaadhal
Female: Unnodu vaazhthaalum Alaigalin neer aatrum Naan kaanum ellamae Unnaiyae serum Maatadha kaatrukku En kanavugal thoondil Ennaalum yen intha komaali thedal
Female: Ada muyalaamai Pagaiyaachu ulagamae Salanamae Padhumai kuda maranamae
Female: Pesugindren pesugindren Pechai thaandi vandhu pesugindren Osaiyellam vesham endrae Ullirundhae ullam pesugindren
Female: Vaazhkindra nerathai Vaazhkindra nerathil Vaazhkindra nermai thaan Vaazhkai aagum
Female: Thorathil kaankindra Megathin bramaandam Mazhaiaagi vizhum bothu Thunaiyaai maarum
Female: Pesugindren pesugindren Pechai thaandi vandhu pesugindren Ullirundhae ullam pesugindren
tamil songs lyrics with karaoke
karaoke songs with lyrics tamil free download
ganpati bappa morya lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
devathayai kanden song lyrics
oru yaagam
kanne kalaimane song karaoke with lyrics
uyire song lyrics
minnale karaoke
kutty pattas full movie download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
sundari kannal karaoke
song with lyrics in tamil
alagiya sirukki full movie
aagasam song soorarai pottru download
tik tok tamil song lyrics
mangalyam song lyrics
morrakka mattrakka song lyrics
share chat lyrics video tamil