Added Date: Feb 11, 2022
ஆண்: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல் கோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித் திருக்காப்பு
ஆண்: அடியோனோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு வடிவாய் நின் வள மார்பினில் வாழ்கின்ற மங்கையின் பல்லாண்டு
ஆண்: வடிவார் சோதி வலத் துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு படைப்போர் புக்கும் முழங்கும்
பெண்: ஆஅ...ஆஅ...ஆ...
ஆண்: அப்பஞ்ச சன்னியமும் பல்லாண்டே
பெண்: ஆஅ...ஆஅ...ஆ... ஆஅ...ஆஅ...ஆ...
ஆண்: ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன்தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்
ஆண்: அருள் மாமழையை வார்க்கும் நீல நயணம் அழியா மேன்மை வாழ்வு வாசல் வரணும்
ஆண்: அவன்தான் ரங்கன் அரங்கன் மறை நூல் ஞான சுரங்கன் மதுசூதன் மணிவண்ணன் திருநாமம் பாட பாட இன்பம்
ஆண்: ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன்தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்.ம்ம்..ம்ம்ம்..
ஆண்: கோவிலில் நாள்தோறும் பூவாரம் சூட்டியே பூஜைகள் செய்கின்றவன்.ன்..
ஆண்: வீட்டினில் அதுபோல தாய் தன்னை போற்றியே சேவைகள் செய்கின்றவன்
ஆண்: அவன்தான் நல்ல மனிதன் அவன் போல் இல்லை புனிதன் பால் போல் வெண்மை இதயம் பரி போல் மென்மை வடிவம் அவன் தாயாரை தாலாட்டி தாயாகிப் போனானே
ஆண்: ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்.ம்ம்ம்...
ஆண்: தங்கையை இன்னும் ஓர் தாயாக போற்றியே பாசங்கள் வார்க்கின்றவன்
ஆண்: தாயினும் மேலான அன்பை தான் காட்டியே நேசங்கள் வளர்க்கின்றவன்
ஆண்: இதுதான் நல்ல குடும்பம் இதில்தான் தெய்வம் விளங்கும் வாழும் மூவர் உறவும் வண்ண தமிழின் வடிவம்
ஆண்: இது எந்நாளும் ஆனந்தம் கொண்டாடும் வீடாகும்
பெண்: ஆஅ...ஆஅ...ஆ... ஆஅ...ஆஅ...ஆ... ஆஅ...ஆஅ...ஆ...
ஆண்: ஹரி ஓம் மாதவன் ஹரி ஓம் மாதவன் பாதம் என்றும் சரணம் அவன் தான் நல்லருள் இன்றும் என்றும் தரணும்..ம்ம்ம்..ம்ம்ம்..

Male: Pallaandu pallaandu Pallaayiraththaandu Palakodi noor aayiram Mallaanda thinthol manivannaa Un saevadi sevvithirukkaappu
Male: Adiyomodum ninnodum
Pirivindri aayiram pallaandu
Vadivaai nin vala maarbinil
Vaazhgindra mangaiyum pallaandu
Vadivaar sothi valaththuraiyum
Sodaraazhiyum pallaaNdu
Padaiyorpukku muzhungum
Appaanjsanniyanum pallaandae
Female: Aaa..aaa...aaaa...aaa..aaa.
Aaaa..aaa..aah.
Male: Hari om maathavan paatham Endrum saranam Avanthaan nal arul Indrum endrum tharanum Arul maa mazhaiyai vaarkkum Neela nayanam Azhiyaa maenmai vaazhvu vaasal varanum
Male: Avan thaan prangan arangam Marai nool gnayaana surangam Mathusoothan manivannan Thirunaamam paada paada inbamo
Male: Hari om maathavan Hari om maathavan paatham Endrum saranam Avanthaan nal arul Indrum endrum tharanum.. Mmm..mm..mmm
Male: Kovilil naalthorum Ppoovaaram soottiyae Poojaigal seigindravan Veettinil athu polae thaai thannai pottriyae Sevaigal seigindravan
Male: Avanthaan nalla manithan Avanpol illai punithan Paal pol venmai ithayam Pani pol menmai vadivam Avan thaayaarai thaalaatti Thaayaagi ponaanae
Male: Hari om maathavan Hari om maathavan paatham Endrum saranam Avanthaan nal arul Indrum endrum tharanum Mm.mm..mmm..
Male: Thangaiyai innum Or thaaiyaaga pottriyae Paasangal vaarkkindravan Thaai inum melaana Anbaithaan kaattiyae Nesangal valarkkindravan
Male: Ithuthaan nalla kudumbam Ithilthaan theivam vilangum Vaazhum moovar uravum Vanna thamizhin vadivam Ithu ennaalum aanantham Kondaadum veedaaga
Female: Haa.a.aaa..aaa..aa..
Male: Hari om maathavan
Hari om maathavan paatham
Endrum saranam
Avanthaan nal arul
Indrum endrum tharanum
Mmm.mmm..mm..
kanne kalaimane karaoke with lyrics
vathi coming song lyrics
alagiya sirukki ringtone download
tamil songs to english translation
sivapuranam namasivaya vazhga mp3 free download
unna nenachu lyrics
john jebaraj songs lyrics
tamil lyrics video song
mustafa mustafa karaoke with lyrics tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
aarathanai umake lyrics
mahabharatham song lyrics in tamil
vathikuchi pathikadhuda
tamil songs without lyrics
new movie songs lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
soorarai pottru tamil lyrics
tamil songs english translation
oru porvaikul iru thukkam lyrics
tamil karaoke with lyrics