Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தரண் குமார்
ஆண்: ஹே பேட்டரி போன போன்னா மூஞ்சி எல்லாம் வேணாம் சார்ஜ்ல கொஞ்சம் போட சொல்லு பான் பான்
ஆண்: பிரீசிங் போன கேன்னா நிக்காத வீணா ஆரம்பம் ஆச்சு போட்டி இங்க பான் பான்

ஆண்: சித்திங்க அத்தைங்க எல்லாம் அதிரடியா சித்தப்பா மாமா எல்லாம் ஆட ரெடியா சாப்புட்டு ஏறி போன கொழுப்பு எல்லாம் கொல்லு பான் பான்
ஆண்: கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ பல்லே பல்லே சொல்லிக்கோ வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம் அள்ளி துள்ளிக்கோ
குழு: { கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ பல்லே பல்லே சொல்லிக்கோ வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம் அள்ளி துள்ளிக்கோ } (2)
பெண்: ஆஆ ஹோ பேட்டரி போட்ட வாட்ச்சா நீ ஓடும் போதும் பிஸ்டோல தாங்கி நிறுத்த சொல்ல பான் பான்
பெண்: சில்லென காப்பச்சீனோ வந்து தொட்டாலே பட்டுன்னு ஹாட்டா மாறும் சொல்ல பான் பான் பான் பான்
பெண்: பொண்ணுங்க ஐஸ் லேசர் கத்தி இருக்கு பாய்ஸ் ஓட டெய்ல்ஸ எல்லாம் லேசா நறுக்கு தலைங்க ஆடும் போது வாலு எதுக்கு சொல்ல பான் பான்
பெண்: கொஞ்சம் டிஸ்கோ கிள்ளிக்கோ பல்லே பல்லே சொல்லிக்கோ வா ராகோ பிரேக்கோ பிரீக் டான்ஸ் எல்லாம் அள்ளி துள்ளிக்கோ

ஆண்: ஆஆ ஜிம்க்கு போயி நாங்க உடம்பேத்துவோம் காலேஜ் புல்லா நாங்க படம் காட்டுவோம் ரூல்ஸ் எல்லாம் அப்பைக்கப்ப ஒடச்சிக்கணும் உங்களுக்கு இந்த பில்ட் அப் ஒர்த் இல்ல
பெண்: ஆஆ ஜிம்க்கு வந்து நாங்க ஸ்லிம்மா மாறுவோம் காலேஜ் போனா நாங்க பாடம் படிப்போம் எங்கெங்க என்ன செய்ய வெவஸ்தையிலே ஹார்ட் எல்லாம் பிராக்சர் ஆக நாங்க கேஸ் இல்ல

பெண்: ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆ

Male: Hey battery pona phone-a Moonji ellam venam Charge-la konjam poda chollu Bon bon
Male: Freezing pona aan-a Nikkaadha veenaa Aarambam aachu potti inga Bon bon
Male: Hey battery pona phone-a Moonji ellam venam Charge-la konjam poda chollu Bon bon
Male: Freezing pona aan-a Nikkaadha veenaa Aarambam aachu potti inga Bon bon bon bon
Male: Chithinga athhaingellam athiradiya Chithappa mama vellam aada ready-a Saaputtu yeripona kozhuppu ellam Kollu bon bon
Male: Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko
Chorus: {Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko} (2)
Femae: Aaaa.hooo battery potta watch-a Nee odum pothum Pistol-a thaangi nirutha solla Bon bon
Female: Chillena cappuccino Vandhu thottaalae Pattunnu hot-a maarum solla Bon bon bon bon
Female: Ponnunga eyes lazer kathhi irukku Boys-oda tail-a ellam lesa narukku Thalaiga aadumpothu vaalu ethukku Solla bon bon
Female: Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko
Chorus: {Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko} (2)
Male: Aaah..gymukku poyi Naanga udambethuvom College-u fulla naanga Padam kaattuvom Rules-ellam appaikappa Odachikkanum Ungalukku indha build-up Worth-illa
Female: Aaah.. gymukku vandhu Naanga slim-a maaruvom College-u pona naanga Paadam padippom Engenga enna seiyya Vevasthaiyilae Heart ellam fracture aaga Naanga cause illa
Male: Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko
Female: Aaaaaaa..aaaaaaaa...aaaa..
Chorus: {Konjam disco killikko Ballae ballae sollikko vaa Raako breako freak dance ellam Alli thulliko} (2)
asuran song lyrics in tamil
soorarai pottru movie lyrics
mainave mainave song lyrics
thalattuthe vaanam lyrics
amman songs lyrics in tamil
alli pookalaye song download
tamil bhajan songs lyrics pdf
only tamil music no lyrics
maara song tamil lyrics
aagasam song lyrics
lyrics status tamil
naan movie songs lyrics in tamil
kadhal theeve
kannathil muthamittal song lyrics free download
venmegam pennaga karaoke with lyrics
aathangara marame karaoke
yaar azhaippadhu song download masstamilan
tamil old songs lyrics in english
kutty pattas full movie in tamil download
malargale malargale song