Added Date: Feb 11, 2022
ஆண்: ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி உன் காயம் எல்லாம் தானாக தீரும் என் தோளில் சாய்ந்து..தூங்கடி
ஆண்: கனவாய் எல்லாம் மறைந்தே போகும் விடிந்தால் இருள் விட்டு பறக்கும் உனக்காய் தினம் விழித்தேன் அன்பே உறங்கவில்லையே
ஆண்: கண்ணீர் உந்தன் கன்னத்தை தொட்டால் என் விரல் வந்து தொட்டு துடைக்கும் வெண்ணிலா மேலே கரைகள் எல்லாம் குறைகள் இல்லையே
ஆண்: ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி
ஆண்: உயிரே உந்தன் உணர்வில் ஒரு சலனம் இன்றி என்ன நினைப்பு வழிகள் எல்லாம் தொலையும் வரை காவலிருப்பேன்
ஆண்: முள் மேல் உந்தன் நிழல் விழுந்தால் குறைந்தா விடும் உன் மதிப்பு உன்னை பார்கின்ற நொடி போதுமே உயிர் பிழைப்பேன்

Male: Aaraariraaro Naan paadugindren Un sogam marandhu.thoongadi Un kaayam ellaam Thaanaaga theerum En tholil saaindhu. thoongadi
Male: Kanavaai ellaam Maraindhae pogum Vidindhaal irul Vittu parakkum Unakkaai dhinam Vizhithaen anbae Urangavillaiyae
Male: Kanneer undhan Kannathai thottaal En viral vandhu Thottu thudaikkum Vennilaa melae karaigal ellaam Kuraigal illaiyae
Male: Aaraariraaro Naan paadugindren Un sogam marandhu.thoongadi
Male: Uyirae undhan Unarvil oru Salanam indri Enna ninaippu Valigal ellaam tholaiyum varai Kaavaliruppen
Male: Mul mel undhan Nizhal vizhundhadhaal Kurandhaa vidum Un madhippu Unnai paarkkindra nodi podhumae Uyir pizhaippaen
Male: Aaraariraaro Naan paadugindren Un sogam marandhu.thoongadi Un kaayam ellaam Thaanaaga theerum En tholil saaindhu. thoongadi
karnan movie lyrics
kanakangiren song lyrics
devane naan umathandaiyil lyrics
tamil song lyrics in english
tamil karaoke with lyrics
ore oru vaanam
dosai amma dosai lyrics
believer lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
kadhal album song lyrics in tamil
7m arivu song lyrics
na muthukumar lyrics
kutty pattas full movie tamil
tamil lyrics song download
master vaathi coming lyrics
soorarai pottru dialogue lyrics
tamil lyrics video songs download
comali song lyrics in tamil
sarpatta lyrics
en kadhale lyrics