Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம் ஏன் வாழ தோணும் என் அன்பே.. என் அன்பே
ஆண்: ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம் ஏன் வாழ தோணும் என் அன்பே.. என் அன்பே
ஆண்: ஒரு பறவையானேன் விண்ணோடு நீ பறக்கவே இல்லை என்னோடு என் சிறகுகள் தொலைத்தேனா உன்னோடு கண்ணே கண்ணீரே
ஆண்: குழல் ஓசை குயில் ஓசை நீ இல்லாமல் நான் புயல் ஓசை குழல் ஓசை குயில் ஓசை நீ இல்லாமல் நான் புயல் ஓசை
ஆண்: ஓ நீ இல்லா நானும் ஆள் இல்லா மைதானம் ஏன் வாழ தோணும் சொல் என் அன்பே.. என் அன்பே
ஆண்: நீ பார்வையின் அருகவே இல்லாமல் நான் பகலினில் தொலைந்த நிலவானேன் ஒரு வெளிச்சமே இல்லா வீடானேன் விதி வசம் நான் ஆனேன்

Male: Ooo nee illaa naanum Aal illaa maidhaanam Yen vaazha thonum En anbae.. en anbae
Male: Ooo nee illaa naanum Aal illaa maidhaanam Yen vaazha thonum Sol en anbae.. en anbae
Male: En paadalin vaasam neethaanae En thedalin dhooram neethaanae Un kaigalin regai noolaanen Vidumurai naal aanen
Male: Oru paravaiyaanen vinnodu Nee parakkavae illai ennodu En siragugal tholaithena unnodu Kannae kanneerae
Male: Kuzhal osai kuyil osai Nee illaamal naan puyal osai Kuzhal osai kuyil osai Nee illaamal naan puyal osai
Male: Ooo nee illaa naanum Aal illaa maidhaanam Yen vaazha thonum Sol en anbae.. en anbae
Male: Nee paarvaiyin arguae illaamal Naan pagalinil tholaindha nilavaanen Oru velichamae illaa veedaanen Vidhi vasam naan aanen
google google tamil song lyrics
paatu paadava
new tamil christian songs lyrics
tamil christian songs lyrics in english
tamil karaoke old songs with lyrics 1970
master songs tamil lyrics
online tamil karaoke songs with lyrics
karaoke songs in tamil with lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamil songs without lyrics
soorarai pottru songs singers
ellu vaya pookalaye song download lyrics in tamil
jimikki kammal lyrics tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
alagiya sirukki tamil full movie
oru manam movie
sarpatta lyrics in tamil
padayappa tamil padal
sai baba malai aarti lyrics in tamil pdf
96 song lyrics in tamil