Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ..ஆஅ...ஆ..ஹா...ஆஅ..ஆ...
ஆண்: ஏன் மௌனமாய் தூண்டில் ஒன்று வீசினாய் என் தேவதை இசைமொழி தந்தாய் பார்வையால் பேசினாய் என்னைத் தந்தேன்
ஆண்: உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன் அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன் யாரிடம் கேளா பாடலை உன்னிரு கண்ணால் பார்க்கிறேன்
ஆண்: உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன் அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன் யாரிடம் கேளா பாடலை உன்னிரு விழிகளில் கேட்கிறேன்
ஆண்: பாடும் இசை யாவும் உன் கண்ணின் மொழியோ மொழியோ

ஆண்: உன் பூமுகம் பூத்திடும் தாவரம்
ஆண்: புன்னகை மாயை இவள் என் புன்னகை மாயை இவள் என் புன்னகை மாயை இவள்

Female: Aaa..aa..aa.haa..aaa.
Male: Yen maunamai thoondil ondru veesinaai En dhevadhai isai mozhi thandhaai Paarvaiyaal pesinaai ennai thandhen
Male: Un ooviyam oosaiyaai korkkiren Adhil aayiram vaanavil kaangiren Yaaridam kelaa paadalai Unniru kannaal paarkkiren

Male: Paadum isai yaavum un kannin Mozhiyoo mozhiyoo

Male: Un poo mugam poothidum thaavaram
Male: Punnagai maayai ival
En punnagai maayai ival En punnagai maayai ival
vijay sethupathi song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
vathi coming song lyrics
lyrics video in tamil
malargale song lyrics
90s tamil songs lyrics
nattupura padalgal lyrics in tamil
one side love song lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
famous carnatic songs in tamil lyrics
tamil hymns lyrics
megam karukuthu lyrics
alli pookalaye song download
raja raja cholan lyrics in tamil
old tamil songs lyrics
tamil2lyrics
nanbiye song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
putham pudhu kaalai movie songs lyrics
nadu kaatil thanimai song lyrics download