Added Date: Feb 11, 2022
ஆண்: அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே யே வாடி வாடி ராட்டி என் நெஞ்சம் தாங்கலடி உன்னை தேடி தேடி நானும் என் கண்ணே மூடல டி
ஆண்: அழகா நீ பெஞ்ச மாமழை போல அதுல நனைஞ்சேன் அடி உன் நினைப்பால
ஆண்: அடி எதுக்கு உன்னை பாத்தேன்னு நினைக்க வெக்கிறியே என் மனசுகுள்ள நிக்காம நீ மழை அடிக்கிறியே
ஆண்: கண்ணால பாக்குற கண்ணாடி காட்டுற என்னோட உசுர நீ கட்டி இழுக்குற காத்தாடி நூல போல் என்ன மாத்துற என்ன காத்தோடு காத்துல நீ கடத்துற
ஆண்: ஒரு தினுசா மனச கட்டி இழுக்குற உன்ன நெனைச்சு நெனைச்சு சொக்க வைக்குற
ஆண்: வாடி பொட்டபுள்ள அழகால கொல்லுறியே பேச ஒன்னும் இல்ல என் நெஞ்ச தள்ளுறியே கனவா நெனவா கேக்க வெச்சாலே அடடா மனச அத்துமீற செஞ்சாலே

ஆண்: மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே மழை அடிக்கிறியே நீ மழை அடிக்கிறியே

Male: Adi yethukku unnai paathennu Nenaikka vekkiriyae En manasukulla nikkama Nee mazhai adikkiriyae Yeh vaadi vaadi raati En nenjam thaangala di Unnai thedi thedi naanum En kannae moodala di
Male: Azhaga nee penja Mamazhai pola Adhula nenaijen Adi un nenaippala
Male: Adi yethukku unnai paathennu Nenaikka vekkiriyae En manasukulla nikkama Nee mazhai adikkiriyae
Male: Kannala paakura kannadi kaattura Ennoda usura nee katti izhukkura Kaathadi noola pol ena maathura Ena kaathoda kaathula nee kadathura
Male: Oru dhinusa manasa Katti izhukkura Unnai nenaichu nenaichu Sokka vaikkura
Male: Vaadi pottapulla Azhagaala kolluriyae Pesa onnum illa En nenja thalluriyae Kanava nenava kekka vechaalae Adada manasa aththu mera senjaalae
Male: Adi yethukku unnai paathennu Nenaikka vekkiriyae En manasukulla nikkama Nee mazhai adikkiriyae
Male: Mazhai adikkiriyae Nee mazhai adikkiriyae Mazhai adikkiriyae Nee mazhai adikkiriyae Mazhai adikkiriyae Nee mazhai adikkiriyae Mazhai adikkiriyae Nee mazhai adikkiriyae
oru manam song karaoke
thullatha manamum thullum vijay padal
asuran mp3 songs download tamil lyrics
kadhal album song lyrics in tamil
tamil karaoke for female singers
maraigirai movie
mannikka vendugiren song lyrics
malaigal vilagi ponalum karaoke
kannalane song lyrics in tamil
pularaadha
en kadhal solla lyrics
raja raja cholan song lyrics tamil
malto kithapuleh
tamil song writing
tamil songs with lyrics in tamil
find tamil song by partial lyrics
yaar azhaippadhu song download
national anthem lyrics tamil
medley song lyrics in tamil
aarariraro song lyrics